115
இலங்கையில், அமெரிக்காவின் போர் முகாம் ஒன்றை அமைக்க, எந்தவொரு திட்டத்திலும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,. பல நாடுகளுடன் பாதுகாப்பு அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருப்பினும், அமெரிக்காவுடன் இதுவரையில் எவ்வித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love