146
முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 13ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love