149
ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகேயுள்ள சிஸ்டான் பலூசிஸ்தான் மாகாணத்தில் படையினர் சென்ற போக்குவரத்து பேருந்தினை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலுக்கு, சன்னி இஸ்லாமிய போராளிக்குழு மற்றும் ஜெய்ஸ் அல் அட்ல் ஆகியன பொறுப்பேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love