உலகம் பிரதான செய்திகள்

மெக்சிகோவில் மதுபான விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி…

மெக்சிகோவில் மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கரீபியன் கடலையொட்டி உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கான்கன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபான விடுதியில் நேற்று முன்தினம் இரவு அதிகளவானோர் இருந்தவேளையில் அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவ்வாறு துப்பாக்கிப்பிபரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழநை;துள்ளதுடன் . மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ள அதேவேளை தகவல் அறிந்து காவல்துறையினர் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.