299
இலங்கை சென்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் குழு, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன் நாளை பிரதான அமைச்சுக்களின் பிரிதிநிதிகள் சிலரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் நேற்றைய தினம் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

