இலங்கை பிரதான செய்திகள்

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி – வடக்கு ஆளுநர் சந்திப்பு


யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சிக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று (20) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.