192
அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று முற்பகல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகியுள்ளார்.
ரீலங்கள் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி சம்பந்தமான வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் முன் முன்னிலையாகியுள்ளார்.
Spread the love