165
இலங்கையின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான காலி மீன்பிடித் துறைமுகம் நவீனமயப்படுத்தப்படவுள்ளதுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஏல விற்பனை நிலையமும், விற்பனைக் கூடமும் நிர்மாணிக்கப்படவுளடளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்குமிட வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட உள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம் நிதியுதவியுடன் 22 கோடி ரூபா இதற்காக செலவழிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love