Home இலங்கைகரு ஜயசூரியவுக்கு “Pride of Asia” கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

கரு ஜயசூரியவுக்கு “Pride of Asia” கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

by admin

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்தியாவிலுள்ள  அப்துல் கலாம் தொழில்நுட்ப விஞ்ஞான நிறுவனத்தினால் பிறைட் ஒவ் ஏசியா (Pride of Asia) என்ற கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் நிர்வாகம் இந்தியாவின் முன்னாள் புகழ்பெற்ற ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில் இந்த விருதை வழங்குவதற்காக தீர்மானத்திருந்தது.  இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பரான விஞ்ஞானி பாரத் விஜய உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More