184
ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலியடுத்து ஹெஸ்சி, ரைன்லேண்ட்-பாலாட்டினேட் ஆகிய மாகாணங்களில் தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே இவ்வாறு 10 பேர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்திகள், போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜேர்மனி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Spread the love