Home இலங்கைவேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போரட்டம்

வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போரட்டம்

by admin
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் நாளை  (3/4/2019) புதன்கிழமை காலை  9 மணி தொடக்கம் 12 மணி வரை  யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால்  அமைதியான கவன ஈர்ப்பு போராட்டதினை    மேற் கொள்ளஉள்ளனர் .   எனவே   அன்றைய தினம் வடமாகாணத்தின்    அனைத்து மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும்   தவறாமல் கலந்து கொள்ளுமாறு  அறிவுறுத்தப் ப ட்டுள்ளது ..
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More