187
வரலாற்றுச் சிறப்புமிக்க இருபாலை வேளாதோப்பு அருள்மிகு ஶ்ரீ மதுரை மஹா முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று ( 05.04.2019 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சத்தியோயாத சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ.முத்து. ஶ்ரீநிவாசக்குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
இவ்மஹோற்சவம் தொடர்ந்து 15 நாட்கள் உற்வசம் நடைபெறவுள்ளது.
மேற்படி மஹோற்சவத்தில்,
சப்பர திருவிழா -17.04.2019 புதன்கிழமையும்
தேர்த்திருவிழா -18.04.2019 வியாழக்கிழமையும்
தீர்த்த திருவிழா -19.04.2019 வெள்ளிக்கிழமையும்
பூங்காவன உற்சவம் -20.04.2019 சனிக்கிழமையும் இடம்பெற உள்ளன.
Spread the love