Home இலங்கை இருபாலை வேளாதோப்பு ஶ்ரீ மதுரை மஹா முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

இருபாலை வேளாதோப்பு ஶ்ரீ மதுரை மஹா முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

by admin

வரலாற்றுச் சிறப்புமிக்க இருபாலை வேளாதோப்பு அருள்மிகு ஶ்ரீ மதுரை மஹா முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று ( 05.04.2019 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சத்தியோயாத சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ.முத்து. ஶ்ரீநிவாசக்குருக்கள்  தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

இவ்மஹோற்சவம் தொடர்ந்து 15 நாட்கள் உற்வசம் நடைபெறவுள்ளது.

மேற்படி மஹோற்சவத்தில்,

சப்பர திருவிழா -17.04.2019 புதன்கிழமையும்

தேர்த்திருவிழா -18.04.2019 வியாழக்கிழமையும்

தீர்த்த திருவிழா -19.04.2019 வெள்ளிக்கிழமையும்

பூங்காவன உற்சவம் -20.04.2019 சனிக்கிழமையும் இடம்பெற உள்ளன.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More