352
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாகவும், எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்..
தங்கால்லைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் வரிச் சுமையை மக்கள் மீது அதிகமாக சுமத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ இங்கு உரையாற்றும் போது சுட்டிக்காட்டினார்.
Spread the love


1 comment
பாம்புக்கு வாலையும்
மீனுக்குத் தலையையும் காட்டும் விலங்கு மீனாக
மாறியிருக்கும் திரு. மகிந்த ராஜபக்ஷவின் தந்திரத்துக்கு
முன்னால், மானம் கெட்ட கட்சிகளான பொது ஜனப்
பெரமுனவினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும்
செயலாளர்கள் இன்னும் உடுத்திக் கொண்டு வலம்
வருவது போன்ற வெட்கக் கேடான செயல்
வேறெதுவும் இருக்க முடியாது.
Comments are closed.