பிரதான செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தானை 12 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது

ஐபிஎல் 32-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 12 ஓட்ட வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றுள்ளது.  மொகாலியில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரகானே களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள எடுத்தது.

இதனையடுத்து 183 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.