Home பிரதான செய்திகள் டெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது

டெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது

by admin

இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஐஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டவித்தியாசத்தில் வென்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் முதலில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்தது.இதனையடுத்து 169 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியை தழுவியது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More