Home இலங்கைஇலங்கை தற்கொலைத் தாக்குதல்கள் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு…

இலங்கை தற்கொலைத் தாக்குதல்கள் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு…

by admin


இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 310 ஆக உயர்வடைந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும் 500 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More