Home விளையாட்டு பஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது.

பஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது.

by admin


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஓட்டங்களினால் வென்றுள்ளது.இன்றிரவு 8.00 பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்ய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 202 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 203 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 17 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More