Home இலங்கைகுற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுமாறு, காவற்துறையினர் வேண்டுகோள்…

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுமாறு, காவற்துறையினர் வேண்டுகோள்…

by admin

உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்களை காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு காவற்துறையினர்  மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  தகவல்கள் ஏதாவது தெரிந்தால் 071 8591771, 011 2422176, 011 2395605 ஆகிய இலக்கங்களுக்கு அறிக்குமாறு காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More