Home இலங்கைசாந்த கோத்தகொட பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமனம்…

சாந்த கோத்தகொட பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமனம்…

by admin

சாந்த கோத்தகொட பாதுகாப்பு அமைச்சன் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிகிக்ப்பட்டுள்ளார். கடந்த 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவர் இராணுவத் தளபதியாகவும் பின்னர் பிரேஸில் மற்றும் தாய்லாந்து நாடுகளின் தூதுவராகவும் செயற்பட்டதோடு விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தையின் போது நேரடியாக கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #FormerArmyCommander #GeneralSHShantha Kottegoda #SecretarytotheMinistryofDefense.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More