160
ஜப்பான் அரசர் அகிஹிட்டோ தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதல் அரசர் இவர் ஆவார். 85வயதான அகிஹிட்டோ தனது வயது மூப்பின் காரணமாகவே இவ்வாறு பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
தனது வயதின் காரணமாக தன்னால் தினசரி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் தனது உடல்நிலை நலிந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளர்h. ஜப்பானில் அரசருக்கு எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லை என்ற போதிலும் தேசத்தின் அடையாளமாக அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
#Japan #Emperor #Akihito
Spread the love