Home இலங்கைமாக்கந்துர மதுஷ் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மாக்கந்துர மதுஷ் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

by admin


டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுத் தலைவரான மாக்கந்துர மதுஷ் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை யு.எல். – 226 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரைக் கைது செய்துள்ள குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#MahanthuraMathush #dubai #deport #underworld

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More