இலங்கை பிரதான செய்திகள்

பாடசாலை விடுமுறையை நீடிக்க கோரிக்கை :


நாட்டினுள் பாதுகாப்பு உறுதிப்படத்தப்படும் வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அஸ்கிரி பீடத்தின் தேரர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கள் காரணமாக, ஏப்ரல் 23 ஆரம்பிக்கப்பட வேண்டிய பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் நாளை 6ஆம் திகதி இலங்கையில் பாடசாலைகள் இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் பாதுகாப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்தும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு  அஸ்கிரி பீடத்தின் தேரர்கள்  அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
: #schools #reopen #request

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap