227
பேராதனை, கன்னொருவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் ; தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 64 மற்றும் 34 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த போது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
#dead #peradeniya #
Spread the love