Home இலங்கைநண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பருத்தித்துறை திக்கம் கொட்டடி பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அல்வாய் மேற்கு , நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நடராஜா சிவஜெகநாதன் (வயது 58) என்பவரே உயிரிழந்தவராவர்.

அது தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

# friends #fainted #died

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More