Home இந்தியாநீட்தேர்வின் போது உயிரிழந்த மாணவியின் தந்தை தமிழக அரசிடம இழப்பீடு கோரியுள்ளார்.

நீட்தேர்வின் போது உயிரிழந்த மாணவியின் தந்தை தமிழக அரசிடம இழப்பீடு கோரியுள்ளார்.

by admin

நீட்தேர்வின் போது உயிரிழந்த மாணவியின் தந்தை தமிழக அரசிடம் இழப்பீடு கோரியுள்ளார். உயிரிழந்த மாணவியின் தந்தை தமிழக அரசிடம இழப்பீடு கோரியுள்ளார்.  நீட்தேர்வின் போது உயிரிழந்த மாணவியின் தந்தை தமிழக அரசிடம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தினைச் மாற்றுத்திறனாளியான சந்தியா என்பவர் கடந்த 5ஆம் திகதி மதுரையில் நீட் தேர்வினை எழுதிவிட்டு, வெளியே வந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார்.

கோடை வெயிலில் மதிய நேரத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், சந்தியாவின் மரணம் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தனது மகள் உயிரிழப்புக்குத் தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தனது மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் கோரி, சந்தியாவின் தந்தை முனியசாமி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கையளித்துள்ளார்.

#DEATH #STUDENT #Government #compensation #neetexarm

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More