Home இலங்கைநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்

by admin

 

யாழ்ப்பாணம் –  நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா நேற்று (10) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,19ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்
#nallur #sivantemple #jaffna
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More