157
உத்தரபிரதேசத்தில் இன்று காலை பேருந்து ஒன்று டிராக்டர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் இன்று காலை பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து பவீதியின்; ஓரம் நின்றுக் கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#உத்தரபிரதேசத்தில் #பேருந்து #விபத்து #accident
Spread the love