Home இலங்கைஇராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பத்தாண்டு பூர்த்தி – வடமாகாண நிகழ்வு

இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பத்தாண்டு பூர்த்தி – வடமாகாண நிகழ்வு

by admin


யுத்தத்தில் உயிரிழந்த அங்கவீனமடைந்த ‘இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பத்தாண்டு பூர்த்தி’ வடமாகாண நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (20) முற்பகல் பலாலியில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகண அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்கள், வடமாகாண சபை திணைக்களின் தலைவர்கள், யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி, யாழ் விமானப்படைத் தளபதி, யாழ் மாவட்ட பிரதிக் காவல்துறைஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

#இராணுவத்தினரின் #நினைவுகூரும் #பத்தாண்டுபூர்த்தி #வடமாகாண #வடமாகாண ஆளுநர்

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More