210
மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். #noconfidence #JVP #anurakumaradissanayake
Spread the love