0
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர் பதவிகளிலி இருந்து விலக உள்ளதனால் அவர் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரித்தானிய பிரதமர் மேயின் பிரெக்ஸிற் கொள்கைகளில் கொண்ட அதிருப்தி காரணமாக பொதுமக்கள் சபையின் தலைவர் அன்ட்ரியா லீட்ஸம் பதவிவிலகிருந்தனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து இவ்வாறு விலகத் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், பிரதமர் தெரேசா மே தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாதென பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர்கள் பலர் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே தெரேசா மே மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
#பிரித்தானிய #தெரேசாமே அழுத்தங்கள், british #theresamay #brexit
Spread the love