உலகம் பிரதான செய்திகள்

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் – குழந்தை உள்பட 3 பேர் பலி – 19 பேர் காயம்


ஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றில் இன்றையதினம் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்த வேளை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் 8 குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரும் தனக்கு தானே கத்தியால் குத்தி கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#ஜப்பான்  #கத்திக்குத்து  #japan  stabbing

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap