141
ஜார்க்கண்டில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 துணைராணுவப் படையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை துணைராணுவப் படையினருடன் இணைந்து காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளை இவ்வாறு கையெறி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
#ஜார்க்கண்ட் # நக்சலைட்கள் #துணைராணுவப் படையினர்
Spread the love