174
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறது. அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்கள் அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி கடந்த 31ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக அவர்; உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
இதேவேளை 3ஆவது நாளாகவும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் தேரரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#அத்துரலிய ரத்ன தேரர் #உண்ணாவிரதப் போராட்டம் #ரிஷாட் பதியூதின் #அஸாத் சாலி #ஹிஸ்புல்லா
Spread the love