169
அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் – அசாத் சாலி குறித்து தீர்மானிக்க விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ள இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். #ரிஷாத்பதியூதீன் #அசாத்சாலி #துமிந்த திசாநாயக்க
Spread the love