Home இலங்கைரிஷாத்,ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி அவசர கூட்டம்…

ரிஷாத்,ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி அவசர கூட்டம்…

by admin


அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் – அசாத் சாலி குறித்து தீர்மானிக்க விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ள இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். #ரிஷாத்பதியூதீன் #அசாத்சாலி #துமிந்த திசாநாயக்க

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More