Home இலங்கைசவுதி அராபியரை ஹிஸ்புல்லாஹ் சந்தித்த CCTV காணொளி வெளியாகியது…

சவுதி அராபியரை ஹிஸ்புல்லாஹ் சந்தித்த CCTV காணொளி வெளியாகியது…

by admin


கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாசிகுடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்று சவுதி அராபியாவைச் சேர்ந்த சிலரை சந்தித்த சர்ச்சைக்குரிய சி.சி.ரி.வி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.  குறித்த சம்பவம் ஏப்பிரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்கு மறுதினமான 22 திகதி இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற தினம் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் இந்த சவுதி அராபியர்களைச் சந்திக்க கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அங்கு சென்றுள்ளமை குறித்து சர்ச்சைகள் எழுந்தள்ளன. #ஹிஸ்புல்லாஹ் #சவுதிஅராபியா #கிழக்குமாகாண ஆளுநர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More