Home இந்தியாஅமெரிக்க சபாநாயகராக இந்திய வம்சாவளிப் பெண்..

அமெரிக்க சபாநாயகராக இந்திய வம்சாவளிப் பெண்..

by admin


அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். ஜனநாயக கட்சி காராளுமன்ற உறுப்பினரான பிரமிளா ஜெயபால் பாராளுமன்ற கீழவை தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் தெற்காசிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பிறந்த 1982-ல் அமெரிக்காவுக்கு குடியேறி அங்கு கல்வியை முடித்த அவர் அமெரிக்க கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் ஆவார்.
அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தலைவராக இன்று பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த பதவியை ஏற்கும் முதல் தெற்கு ஆசிய பெண்ணாக பெருமைப்படுகிறேன். பல்வேறு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More