Home இலங்கை SLFP – SLPPயின் 5ஆம் கட்ட கூட்டணிப் பேச்சுவாரத்தை  ஆரம்பம்…

SLFP – SLPPயின் 5ஆம் கட்ட கூட்டணிப் பேச்சுவாரத்தை  ஆரம்பம்…

by admin

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக  தெரிவிக்கப்பட்டள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.

இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே நான்கு கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும் அவற்றில் முன்னேற்றகரமான விடயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ஶ்ரீலங்காசுதந்திரகட்சி #ஶ்ரீலங்காபொதுஜனபெரமுன #SLFP #SLPP

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More