Home இலங்கையாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

by admin


யாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி விவசாய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.06.19) சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன.  புகையிலைக்கு மாற்று பயிர்செய்கை வேண்டும் என விவசாயிகள் சிந்திக்கும் கால கட்டத்தில் கற்றாளை செய்கைக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளன.  அதனால் அவற்றின் உற்பத்தியினை ஊக்குவித்தல், அதற்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், சட்டவிரோதமான முறையில் பிடுங்கப்படும் கற்றாளைகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை குறித்த சங்கம் எதிர்வரும் காலத்தில் முன்னெடுத்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது. #திருநெல்வேலி #கற்றாளைஉற்பத்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More