Home இந்தியாஅமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து பழி தீர்த்த இந்தியா

அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து பழி தீர்த்த இந்தியா

by admin

2017-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வர்த்தக போரை நடத்தி வருகிறார். அதில் ஒரு கட்டமாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு , அலுமினியம் உள்ளிட்ட சில பொருட்கள் மீது அமெரிக்க அரசு 25வீதம் வரி விதித்திருந்தது.  இந்தநிலையில் அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடியாக இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.

#அமெரிக்க பொருட்கள்  #வரி  #இந்தியா ‘india #usa #tax

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More