Home உலகம்ஈரான் மீதுஅமெரிக்கா மேலும் பாரிய தடை

ஈரான் மீதுஅமெரிக்கா மேலும் பாரிய தடை

by admin


ஈரான் மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அணுவாயுதங்களைப் பெறுவதனைத் தடுக்கும் வகையில் இந்தத் தடைகளை விதிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் ஈரான் தனது அணுவாயுதங்கள் தொடர்பான திட்டங்களைக் கைவிடும் வரையில் அதன்மீதான பொருளாதார அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு தமது அணுவாயுதத் திட்டங்களை விரிவுபடுத்தவுள்ளதாக ஈரான் அறிவித்ததையடுத்ததனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி இந்த மேலதிகத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஈரான்  #அமெரிக்கா #தடை #Iran #us

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More