153
இராணுவத்தினரை கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் விசாரணைக்காக இன்று காலை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். முன்னாள் போராளிகளான குறித்த 3 அரசியல் கைதிகளும் ராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடு;த்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #அரசியல் கைதிகள் #வவுனியா #மேல் நீதிமன்றத்திற்கு #கொலை
Spread the love