Home இலங்கைஅரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

by admin

இராணுவத்தினரை கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் விசாரணைக்காக இன்று காலை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். முன்னாள் போராளிகளான குறித்த 3 அரசியல் கைதிகளும் ராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடு;த்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #அரசியல் கைதிகள்  #வவுனியா #மேல் நீதிமன்றத்திற்கு #கொலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More