பிரதான செய்திகள் விளையாட்டு

பிராத் வைட்டுக்கு அபராதம்

வைட் வழங்கிய அம்பயரை முறைத்தமைக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான பிராத் வைட்டுக்கு 15 சதவீதம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.  உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான போட்டியின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரான கார்லோஸ் பிராத்வைட் வீசிய ஒரு பந்தை நடுவர வைட் எனத் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்து பிராத்வைட் நடுவரை நோக்கி முறைத்தார். அவரது செயல் ஐசிசி விதிமுறைக்கு எதிரானது என தெரிவித்து அவருக்கு போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது, #பிராத் வைட் #அபராதம் #Brathwaite

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.