இலங்கை பிரதான செய்திகள்

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு…

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், தூக்கிலுடும் பணியை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எந்நேரத்திலும் தயாராக உள்ளநிலையில் அவர்களின் அடையாளங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தாதிருக்க சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  #அலுகோசு  #தூக்கிலுடும்பணி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link