இலங்கை பிரதான செய்திகள்

மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட குழு…


மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. #மரணதண்டனை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link