154
மரணத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக, நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென, மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
அரசமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கிடையில், மரணத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என்றும் மனித உரிமைகள் நிலையத்தின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ஸ தெரிவித்துள்ளார். #மரணத்தண்டனை #நிறைவேற்று அதிகாரம்
Spread the love