170
அடுத்த வருடத்தின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக, இலத்திரனியல் வா்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு, எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போது, இலத்திரனியல் வாக்களிப்பு தொடர்பான யோசனைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும், இதுதொடர்பில் கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love