Home இலங்கைஇலங்கையிலும் இலத்திரனியல் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது….

இலங்கையிலும் இலத்திரனியல் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது….

by admin


அடுத்த வருடத்தின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக, இலத்திரனியல் வா்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு, எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போது, இலத்திரனியல் வாக்களிப்பு தொடர்பான யோசனைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும், இதுதொடர்பில் கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More